திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

49

உறவுகளுக்கு வணக்கம்,

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்பப் பாசறை,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் செயலாளர்.

பா.கோபிநாத்
9524709848

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை கலந்தாய்வு கூட்டம்