திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

68

கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது  பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதிருப்பெரும்புதூர் தொகுதி – புகழ்வணக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திசெய்யூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க பொதுக்கூட்டம்