திருவள்ளூர்

Thiruvallur

திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

04.09.2022 காலை 11.00 மணிக்கு திருத்தணி ஒன்றியம், சூரிய நகரம் ஊராட்சியில் புதிதாக காட்சியில் இணைய விரும்பிய தம்பிகளை சந்தித்து, கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது, பின்னர் தம்பிகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

நாள் : 04-09-2022 இடம் : கொப்பூர் திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், தே.இலட்சுமணன், அ.கோகுல், மோ. விஜய், ஜெ.கார்த்தி. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய...

திருவொற்றியூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி சார்பாக வீரமங்கை செங்கொடி க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது  

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

நாள் : 24-07-2022 இடம் : பூங்கா நகர் (திருவள்ளூர்) திருவள்ளூர் நகரம் பூங்கா நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில் குமார் அவர்களால் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்: நடராஜ் இந்நிகழ்வில்...

திருவள்ளூர் தொகுதி காமராசர் ஐயா புகழ் வணக்க நிகழ்வு

நாள் : 15/07/2022 இடம் : திருவள்ளூர் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசு ஐயா வின் 120 வது அகவை நாளில் மலர் வணக்கம் (ம) புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர்...

தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022060250 நாள்: 06.06.2022 அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்     திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அ.விக்னேஷ் (05336312437) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராக...

மாதவரம் தொகுதி தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்தல்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, நடுவண் பகுதி சார்பாக 24-04-22 ஞாயிற்றுக்கிழமை 2 இடங்களில் (மாத்தூர் கேட், மாத்தூர் பூங்கா) தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டது. தலைமை: இரா. ஏழுமலை, திருவள்ளூர் பாராளுமன்றப் பொறுப்பாளர் முன்னிலை:...

திருவொற்றியூர் தொகுதி நீர் மோர் பந்தல்

திருவொற்றியூர் தொகுதி 1 வட்டம் மற்றும் 8 வட்டம் இரண்டு இடங்களில் குடிநீர் பந்தல் திறந்த வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது  

திருவொற்றியூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி, எண்ணூர் பகுதி, நகராட்சி அலுவலுகத்திற்கு எதிரில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் வணக்க செலுத்திவிட்டு, பொது மக்களுக்கு தர்பூசணி மற்றும் மோர் வாங்கப்பட்டது.  

திருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

நாள் : 14-04-2022 இடம் : திருவள்ளூர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெ.என்.சாலையில் உள்ள அண்ணலின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்திய திருவள்ளூர் தொகுதி பொருப்பார்கள்...