திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

90

நாள் : 27/08/2023 ஞாயிற்றுக் கிழமை
இடம் : குமாரச்சேரி மற்றும் கூவம்

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் குமாரசேரி மற்றும் கூவம் பகுதிகளில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 25 உறவுகள் தங்களை நாம் தமிழராக இணைத்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

முன்னெடுத்தவர்கள் : இ. யுவராஜ் சேகர், மு. தமிழ்வாணன், அ. பரணிதரன், நி.ஜெய்குமார், இர. ராபின்சன், பா. ராஜா, கு. வினோத் குமார், இல. நாகபூஷணம்.

செய்தி பதிவு :-
இல. நாகபூஷணம்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை.

முந்தைய செய்திபெரம்பலூர் மாவட்டம் ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவு கொடிக்கம்பம் நடும் நிகழ்வு