ஆவடி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவு கொடிக்கம்பம் நடும் நிகழ்வு

40

27.08.2023 அன்று காலை ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொது செயலாளர் ஐயா திரு. தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவை முன்னிட்டு 8ஆவது வட்டம், 9ஆவது வட்டம் மற்றும் 28ஆவத வட்டம் என மூன்று இடங்களில் புலி கொடி ஏற்றப்பட்டது தொகுதி உறவுகள் இந்த நிகழ்வில் திறலாக கலந்து கொண்டனர்.