ஆவடி தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

18/04/2021 அன்று ஆவடி தொகுதியின் வடக்கு நகரமான காந்திநகர் ராமானுஜம் தெருவில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது  

ஆவடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆவடி தொகுதி வேட்பாளர்  கோ_விஜயெலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 30-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=rBfkE3JmA6o

ஆவடி தொகுதி – விவசாயி சின்னம் பதிப்பு

ஆவடி சட்டமன்ற தொகுதி மேற்கு நகரத்தில் வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நம் ஆவடி மேற்கு நகரம் முழுவதும் நம் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை கொண்டுசேர்க்கும் விதமாக மின்...

ஆவடி தொகுதி – நீட் தேர்வுக்கு எதிரான ரயில் மறியல் வழக்கில் அனைவரும் விடுதலை

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக ஆவடி ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து அனைவரும் விடுதலையாகினர்

ஆவடி தொகுதி – நீட் போராட்ட வழக்கு முடிவு

நீட் தேர்வுக்கு எதிராக ஆவடியில்  ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து கட்சி உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர். 

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 

க.எண்: 2021010024 நாள்: 20.01.2021 தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்  (ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதிகள்) தலைவர் - மு.இதிரிஸ் - 02332889223 செயலாளர் - சே.நல்லதம்பி - 02527841843 பொருளாளர் - மு.இராஜா - 01332120903 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010022 நாள்: 20.01.2021 தலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - இரா.எட்மண்ட் ஜெயந்திரன் - 16380253715 துணைத் தலைவர் - இரா.ஜான் ஜெயகரன் - 02307648556 துணைத் தலைவர் - த.அருள் பிரகாசம் - 02307375312 செயலாளர் - ம.சரவணன் - 02307094833 இணைச் செயலாளர் - த.ம.அருண் - 02307617023 துணைச் செயலாளர் - செ.ஆனந்தகுமார் - 00325420156 பொருளாளர் - கோ.தங்கராஜ் - 02312939660 செய்தித் தொடர்பாளர் - இர.மணிகண்டன் - 02307350337 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

தமிழ்நாடு நாள் பெருவிழா -ஆவடி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள சின்னம்மன் கோவில் காந்தி சிலை  வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதி  ஜே.பி எஸ்டேட்...

தமிழ்நாடு நாள் பெருவிழா -ஆவடி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள காமராசர் நகர்,அயப்பன் நகரில் கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,

தமிழ்நாடு நாள் பெருவிழா – ஆவடி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் 36 வது வார்டில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் ஏற்றப்பட்டது,நாள் ௦1-11-2020 மேலும் "தமிழ்நாடு நாள் பெருவிழா 36 வது வார்டு...