திருத்தணி தொகுதி – கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டி கிராமத்தில் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது.  

திருத்தணி தொகுதி – கிளை கட்டமைப்பு

திருத்தணி சட்டமன்ற தொகுதி சார்பாக , பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில் கிளை கட்டமைத்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது  

திருத்தணி – புலிக்கொடி எற்றும் நிகழ்வு

திருத்தணி தொகுதியில், திருத்தணி நகராட்சி முன்பு புலிக்கொடி ஏற்றப்பட்டது  

திருத்தணி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா

திருத்தணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது, எல்லை மீட்பு போராளிகள் ஐயா மா.பொ.சிவஞானம், மங்கலங்கிழார், தளபதி விநாயகம், கோல்டன் சுப்பிரமணி ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது  

திருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்தல் குறித்தும், திருத்தணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பரிந்துரை குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டு தீர்மானங்கள்...

திருத்தணி தொகுதி – பனை விதை நடுதல்

திருத்தணி சட்டமன்ற தொகுதி, பள்ளிப்பட்டு நடுவண் ஒன்றியம், குமார ராஜ பேட்டை ஊராட்சி, படுதலம் கிராமத்தில் பணவிதை நாடும் நிகழ்வு நடைபெற்றது,  

திருத்தணி – பனைத் திருவிழா

திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில் பனைதிருவிழாவை முன்னிட்டு 500 பனை விதைகள் நடப்பட்டது ...

திருத்தணி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு, பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல். திருத்தணி தொகுதி

மே 18  இன எழுச்சி நாள் அன்று ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் திருத்தணி சட்டமன்ற தொகுதி, இரா.கி. பேட்டை வட்டம், மரிகுப்பம், தாமநேரி, மற்றும் பாலாபுரம் கிராமங்களிலும்,...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –

6.5.2020 அன்று காலை 9.00 மணிக்கு திருத்தணி தொகுதி, நாம் தமிழர் கட்சி பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில், கொரோனாவைரஸ்தெற்றை எதிர்க்கும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.