ஆவடி சட்டமன்ற தொகுதியில் 27.08.2023 அன்று காலை 10 மணியளவில் திருவேற்காடு நகரத்தில் திருவேற்காடு நகராட்சி அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் மக்கள் இந்த முகாமில் தங்களை அதிகமாக இணைத்து கொண்டனர்.