ஆவடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

21

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் 29வது வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஐயாவின் உருவப்படத்துக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகோபிசெட்டிபாளையம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தொகுதி தெற்கு மாநகரம் கலந்தாய்வு கூட்டம்