கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

20

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒருங்கிணைந்த
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள உள்ள களப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திகம்பம் தொகுதி -மாவீரர் நாள் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திபல்லடம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு