கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் தொகுதி செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன் பாட்டன் வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு 

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்வைழி ஊராட்சி பகுதியில்  செங்கொடி நினைவு நாளையொட்டி  (29-08-202) அன்று பனை விதை நடும் நிகழ்வு  நடைபெற்றது.

கும்மிடிபூண்டி தொகுதி – பனை விதை சேகரிப்பு

கும்மிடிபூண்டி தொகுதி சார்பாக  20/08/2021 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -செங்கொடி நினைவு கொடிகம்பம்

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில்,  வீரத்தமிழச்சி செங்கொடி 10-ஆம் ஆண்டு நினைவு கொடிகம்பம் (29-08-2021) அன்று கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் மேம்பால ம் அருகில் ஏற்றப்பட்டது

கும்மிடிப்பூண்டி தொகுதி – வீரமங்கை செங்கொடிக்கு  நினைவேந்தல் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில்  வீரமங்கை செங்கொடிக்கு  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி -தொழிலாளர் சங்க கலந்தாய்வு கூட்டம் 

கும்மிடிப்பூண்டி தொகுதி ஆட்டோ ஓட்டுனர்  தொழிலாளர் சங்கம் சார்பாக  16/08/2021 கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி – விளையாட்டு வீரர்களுக்கு உதவி

கும்மிடிப்பூண்டி தொகுதி நடுவன் ஒன்றியம் சார்பில் 12/08/2021 அன்று விளையாட்டு வீரர்களுக்கு  கைப்பந்துகள் வழங்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 30-07-2021 அன்று ஏற்றப்பட்டது.

கும்முடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு...

கும்மிடிப்பூண்டி தொகுதி -ஐயா  காமராசர் புகழ்வணக்கம் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் நடுவண் ஒன்றியம் சார்பாக 15/07/2021 அன்று கல்வித் தந்தை ஐயா  காமராசர் அவர்களின் 119 ஆம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.