கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

63

திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என் குப்பம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது..

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றி, பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்