மதுரவாயல் தொகுதி – கொடியேற்றும் விழா

44
20.03.2022 அன்று

146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் ,  மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது…இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தேவி,மதுரவாயல் தொகுதி செயலாளர் ஆனந்தன் ,தொகுதி பொறுப்பாளர்கள், வட்ட பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்….

முந்தைய செய்திஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திநத்தம் தொகுதி – நீர் மோர் வழங்குதல்