சேலம் தெற்கு தொகுதி 56வது கோட்டம் கருங்கல்பட்டி, காய்கறி சந்தை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.