சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

14

சேலம் தெற்கு தொகுதி 58வது கோட்டம் செல்லகுட்டி காடு பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், மக்கள் குறைதீர் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 100கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

முந்தைய செய்திகோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்