சேலம் தெற்கு தொகுதி 60வது கோட்டத்தில் நிலவேம்பு குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரபுவழி காய்கறி தோட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 150கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.