பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் – திருவாடானை தொகுதி

25

04-07-2020 அன்று சித்தார்கோட்டையில் மாவட்ட, தொகுதி,ஒன்றியம் மற்றும் சித்தார்கோட்டைக்கிளை பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட மற்றும் தொகுதிப்பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து தாய்த்தமிழ் சொந்தங்களும் கலந்துகொண்டுனர்.

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை தொகுதி
9072636915


முந்தைய செய்திதமிழ்த் துறைகளில் உயர் கல்வி கற்று உயர்ந்திட தமிழ் மீட்சிப் பாசறையின் வழிகாட்டல்
அடுத்த செய்திமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை