திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

69

மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் மாம்பாக்கம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்புற்றது.

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் மரபுவழி காய்கறி தோட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்
அடுத்த செய்திநத்தம் தொகுதி பனை விதை நடுதல்