மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

175

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிஎன் பட்டி பேரூராட்சி தாழையூர் துறையூர் 18வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வீடு வீடாக சென்று மக்களிடம் கட்சி கொள்கைகளை துண்டறிக்கை மூலமாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திவந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு