தலைமை அறிவிப்பு – சென்னை சைதாப்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

381

க.எண்: 2025020079

நாள்: 15.02.2025

அறிவிப்பு:

சென்னை சைதாப்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் க.சத்யா 00431866294 224
செயலாளர் த.புகழேந்தி 00431981199 180
பொருளாளர் ப.சுரேஷ் 00320094640 210
செய்தித் தொடர்பாளர் இரா.நிர்மல்ஜான் 00320046521 56
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப.இராம்ஜி 01331577752 169
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப.வளர்மதி 11359924125 172
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் என்.கே.தினேஷ் குமார் 1476262802 168
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.கு.சுப்பிரமணி 6374508527 140
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பீ.ஸ்டீபன் ராஜ் 00431858684 139
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்
செயலாளர் எ.மணிகண்டன் 01340539290 169
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நஸ்ரின் பெனாசிர் 17690033597 172
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வி.செந்தில் ராஜா 37487673607 172
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்  க.பால்பாண்டி  00431925933 139

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை சைதாப்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலைகள் செய்யப்படும் பேரவலம்; திமுக ஆட்சியில் முற்றாகச் சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கு; சமூக விரோதிகளின் கூடாரமான தமிழ்நாடு! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திபிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது சனநாயகப்படுகொலை! – சீமான் கடும் கண்டனம்