வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 218 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 03.08.2023 அன்று காலை 10 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.
முகப்பு தலைமைச் செய்திகள்