நினைவேந்தல்

கும்மிடிப்பூண்டி தொகுதி -ஐயா  காமராசர் புகழ்வணக்கம் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் நடுவண் ஒன்றியம் சார்பாக 15/07/2021 அன்று கல்வித் தந்தை ஐயா  காமராசர் அவர்களின் 119 ஆம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி- ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

18.07.2021 அன்று  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆரணி தொகுதி -காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15-07-2021 அன்று காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி நகரம் பழங்காமூர் சாலையில் உள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆரணி தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

07-07-2021 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி – கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021 கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலந்தூர் தொகுதி- கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலந்தூர் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி 164வது வட்டத்தின் சார்பாக பழவந்தாங்கல் சுரங்கப் பாதை அருகில் கொடி ஏற்றி, பெருந்தலைவர் பதாகைக்கு மாலை அணிவித்து...

ஆவடி தொகுதி -ஐயா கு .காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஆவடி சட்டமன்ற தொகுதி  சார்பில்  15-07-2021 அன்று ஐயா கு .காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஐயாவுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

ஆவடி தொகுதி – ஐயா.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஆவடி கிழக்கு நகர சார்பில் 15-07-2021 அன்று ஐயா.காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது, 

நாகர்கோவில் தொகுதி – ஐயா கு.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு   15.07.2021, அன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குமரி கிழக்கு...