முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

மாவீரர் நாள் 2023 ஈகியர் நினைவேந்தல் – திருச்சி | சீமான் எழுச்சியுரை

866

மாவீரர் நாள் 2023 ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2023 அன்று மாலை 04 மணியளவில், திருச்சி டீ.வி.எஸ். சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள ஜீ கார்னர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்திகாத்தல் இனிது! காக்கப்படுதலும் இனிது! – பெரும்பாவலர் பாரதி நாளும்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த…