வீரவணக்க நிகழ்வு | பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்!

60

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 02-11-2023 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.