முகப்பு கட்சி செய்திகள் கொடியேற்ற நிகழ்வு

கொடியேற்ற நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 07-02-2021 அன்று வேலங்குடி மற்றும் காளியாகுடி ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி,கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிளையில் ஏறத்தாழ ஒரு வருடகாலமாக பலத்தரப்பட்ட கட்சி பிரமுகர்களால் கொடி ஏற்ற முடியாமல் இருந்த நிலையில் சண்டையிட்டு சமரசமின்றி தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை...

திருப்பெரும்புதூர் தொகுதி – கொடியேற்றும் விழா

07.02.2021) அன்று திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி வரதராஜபுரம் ஊராட்சியில் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 1.பெரியார் நகர் முதன்மை சாலை (விரிவு ) 2.பாரத மாதா நகர் (பெரியார் நகர் விரிவு) 3.ஜெயலட்சுமி நகர் (பேங்க் ஆஃப் பரோடா வங்கி பின்புறம்)...

ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

06.02.2021 ஆரணி சட்டமன்ற தொகுதி, கிழக்கு ஆரணி ஒன்றியம், பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அக்கூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி – கொடி ஏற்றும் விழா

05/02/2021 அன்று பிற்பகல் 4.0 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் விளாத்துறை ஊராட்சியில் காப்புக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

ஆரணி தொகுதி – கொடி ஏற்றும் விழா

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 31-01-2021 கிழக்கு ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

புதுச்சேரி மாநிலம் -கொடியேற்ற நிகழ்வு

30-01-2021 அன்று புதுச்சேரியில் 10 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து கனகசெட்டிக்குளம் முதல் ஏம்பலம் தொகுதி வரை இருசக்கர வாகனப் பேரணியும் நடபெற்றது...

கிருட்டிணகிரி மாவட்டம் – கலந்தாய்வு கூட்டம்

01/02/2021-திங்கட்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட,தொகுதி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

கருநாடக மாநிலம் – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி கருநாடக சார்பாக 31.1.2021 ஞாயிறு மதியம் 2.00 மணியளவில் தமிழ் மொழிப் போர் ஈகியர்கள் மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதணை தொடர்ந்து கருநாடக மாநில நாம் தமிழர்...

ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றும் விழா

ஈரோடு மேற்கு தொகுதி எலவமலை ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் (31-01-2021) கொடியேற்றும் விழா நடைபெற்றது.