தலைமை அறிவிப்பு – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

78

க.எண்: 2023070306

நாள்: 18.07.2023

அறிவிப்பு:

பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் கி.பழனிவேல் 18636552283
துணைத் தலைவர் செ.ஆனந்தராஜ் 17833686274
துணைத் தலைவர் பு.கருப்பையா 14028343984
செயலாளர் இரா.கலையரசன் 13484850966
இணைச் செயலாளர் வி.அரவிந்த் 13513783753
துணைச் செயலாளர் கோ.இளையராஜா 11318758171
பொருளாளர் வே.லோகநாதன் 11044666813
செய்தித் தொடர்பாளர் இர.லெனின் ராஜ் 12628930928
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.கணேசமூர்த்தி 11103761132
இணைச் செயலாளர் பா.சுரேந்திரன் 14057884231
துணைச் செயலாளர் த.அன்புவேந்தன் 18774866159
     
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.நதியா 67218709233
     
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.நீலகண்டன் 13513639700
துணைச் செயலாளர் இரா.ரெத்தினகுமார் 13296759782
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.மணிகண்டன் 37487951209
இணைச் செயலாளர் அ.டேவிட் 13484637557
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் த.செளந்தர்ராஜன் 12159576297
துணைச் செயலாளர் தி.நீலவன் 13120234604
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு. சித்தார்த்தன் 15662074531
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.வினோத் 13513162316
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.ராஜதுரை 15337112021
மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.குமார் 18765200146
பேரிடர் மீட்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.லுக்மான் 17859984976

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 118ஆம் நினைவுநாள் | சீமான் மலர்வணக்கம் – சென்னை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்