தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பொன்னேரி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள்)

143

க.எண்: 2022120561

நாள்: 12.12.2022

அறிவிப்பு:

திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பொன்னேரி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.மதன்குமார் 02318082925
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வே.சதீஸ்குமார் 02318820894
இணைச் செயலாளர் து.அங்கையன் 17887688476
வீரக்கலைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வை.சுகுமார் 14770119013

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை