க.எண்: 2023020064
நாள்: 08.02.2023
அறிவிப்பு:
விருத்தாச்சலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
விருத்தாச்சலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ.முகம்மது நபில் | 03462510747 |
துணைத் தலைவர் | வெ.சக்திராஜன் | 13656792046 |
துணைத் தலைவர் | செ.சிவகுருநாதன் | 13499093178 |
செயலாளர் | மா.வெற்றிவேல் | 12244294083 |
இணைச் செயலாளர் | இரா.தர்மராஜ் | 11173696372 |
துணைச் செயலாளர் | இரா.இராமச்சந்திரன் | 15353715591 |
பொருளாளர் | வா.மணிகண்டன் | 13374571953 |
செய்தித் தொடர்பாளர் | பா.திருமால் | 17719963311 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.சிலம்பரசன் | 10194280833 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.கிஷோர்குமார் | 15223786942 |
இணைச் செயலாளர் | கோ.இராஜேந்திரன் | 18374554421 |
துணைச் செயலாளர் | சி.சிவகுமார் | 03558966983 |
விருத்தாச்சலம் நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | இரா.இளையராஜா | 15280021099 |
துணைத் தலைவர் | தே.அருள்தாஸ் | 13236403291 |
துணைத் தலைவர் | மூ.சுபாஷ்சந்திரபோஸ் | 15356398501 |
செயலாளர் | பா.மணிகண்டன் | 13649943845 |
இணைச் செயலாளர் | ஜெ.ஜெயபாரதி | 15399138897 |
துணைச் செயலாளர் | இர.சமது | 10498555219 |
பொருளாளர் | ப.கார்த்திகேயன் | 13153623014 |
செய்தித் தொடர்பாளர் | து.மணவாளன் | 13235721341 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விருத்தாச்சலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி