தலைமை அறிவிப்பு – கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

55

க.எண்: 2023020063

நாள்: 08.02.2023

அறிவிப்பு:

கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(விருத்தாச்சலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.அசோக் 03461868850
இணைச் செயலாளர் மா.கோவிந்தராசு 15846547842
துணைச் செயலாளர் அ.வஜஹர் அலி 03558363636
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.ஆனந்தி 13341776129
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.மணிகண்டராஜா 03442631139
மாவட்டக் கொள்கை பரப்புச் செயலாளர்கள்
செயலாளர் அ.பாண்டுரங்கன் 03461553751

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி