தலைமை அறிவிப்பு – திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

172

க.எண்: 2023020065

நாள்: 08.02.2023

அறிவிப்பு:

திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் சு.கதிரவன் 03461572789
துணைத் தலைவர் மு.கருணா 16419447226
துணைத் தலைவர் மு.இராமகிருஷ்ணன் 03461752418
செயலாளர் சு.சுந்தரபாண்டியன் 03461116738
இணைச் செயலாளர் கு.நீதிமன்னன் 16916739348
துணைச் செயலாளர் க.ஸ்டாலின் 03442673483
பொருளாளர் மா.கருப்பன் 16559729247
செய்தித் தொடர்பாளர் அ.ரஹமத்துல்லாஹ் 03442531195
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கி.கார்த்திக்கேயன் 11717044761
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.தயாநிதி 11848106918
இணைச் செயலாளர் சு.சுபாஷ்சந்திரபோஸ் 03461437429
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.முத்துகிருஷ்ணன் 03461906700

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி