திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

45

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்🐯🇰🇬✊

முந்தைய செய்திவந்தவாசி சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
அடுத்த செய்திவந்தவாசி சட்டமன்றத் தொகுதி சித்தருகாவூர் தண்ணீர் பந்தல் அமைத்தல்