மக்கள் சந்திப்பு | பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!

243

சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக துணைநிற்கவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 05-11-2023 அன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி குறைகளைக் கேட்டறிந்தார்.

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் – வடிவமைப்புக்கான படங்கள் [தரவிறக்கம்] Senthamizhan Seeman HD PNG Photos for Designing Download 2020-2023
அடுத்த செய்திஅரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!