தலைமை அறிவிப்பு – விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

118

க.எண்: 2023080353

நாள்: 03.08.2023

அறிவிப்பு:

விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
 
கண்டமங்கலம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் ம.பாலகிருஷ்ணன் 12004345281
துணைத் தலைவர் ச.நித்யானந்தம் 13875087903
துணைத் தலைவர் கி.விஜயராஜ் 15816365797
செயலாளர் க.யுவராஜா 04384034295
இணைச் செயலாளர் ஐ.ஜெய்கணேஷ் 11717379648
துணைச் செயலாளர் சு.மணிகண்டன் 18592426694
பொருளாளர் ச.கனகராஜ் 17282940499
செய்தித் தொடர்பாளர் இரா.லட்சுமிபதி 14656749269

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி