முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

191

க.எண்: 2025050547

நாள்: 31.05.2025

அறிவிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த இரா.இரமேசுகுமார் (07390788155) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால், அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதமிழுக்கும் தமிழர்க்கும் அருந்தொண்டு ஆற்றிய மலேசியா நாட்டைச் சேர்ந்த பெரும்…