ஈரோடு கிழக்கு மேற்கு சட்டமன்றத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

30

ஈரோடு கிழக்கு மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலைகளை நிறுவதல் மற்றும் கரைத்தலின் போது நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு நேராக வகையில் ஒழுங்குபடுத்துமாறு மனு தரப்பட்டது… சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. வருண் அவர்கள் பங்கேற்றார்.

நவநீதன் நாடாளுமன்ற பொறுப்பாளர்
8072143649

 

முந்தைய செய்திமன்னார்குடி தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா