மேட்டூர் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா

32

ஞாயிற்றுக்கிழமை 29.08.2022 நாம் தமிழர் கட்சி மேட்டூர் தொகுதியின் தொகுதி, நகரம், ஒன்றியம் பேரூராட்சி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மிகவும் பிரமாண்டமாக நாம் தமிழர் கட்சி மாநில பொறுப்பாளர்கள் அண்ணன் ஜெகதீசன் பாண்டியன் அவர்களின் தலைமையில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது.
இப்படிக்கு
மேட்டூர் தினேஷ்
9952561696
தொகுதி செய்தி தொடர்பாளர்