மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பனைவிதை நடும் விழா

4

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சி சார்பில் வீர தமிழச்சி செங்கொடி 11 ஆம் ஆண்டு நினைவை போற்றும்வகையில் நரசிங்கம் சாலையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பின்பு வௌவ்வால்த்தோட்டம் கிராமத்தில் 1000 பனைவிதை நடும் விழா நடைபெற்றது

செய்தி வெளியிடுவோர்:-
அ. திருப்பதி
தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி
செல் :- 6374621350