தாராபுரம் தொகுதி கொடியேற்ற விழா நிகழ்வு

14

வணக்கம்

நாம் தமிழர் கட்சி தாராபுரம் நகரம் சார்பாக ஞாயிறன்று (21-08-2022) கொடியேற்ற விழா நிகழ்வு தாராபுரம் ஒன்றியம் சார்பாக
காலை 11.30 மணிக்கு – குளத்துபாளையம் பேரூராட்சி கரையூரில் நடைபெற்றது.நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் திரு.கனகராஜ் தலைமை தாங்கினார்.நிகழ்வில் தொகுதி தலைவர் பொன்னி செ.பெரியசாமி, து தலை வர் பெரியசாமி,தொகுதி செயலாளர் புகழேந்தி, தொகுதி து.செயலாளர் தனபாலன்,பொருளாளர் அரவிந்த்குமார் முன்னிலை வகித்தனர்.இதில் ஒன்றிய,நகர பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திமதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பனைவிதை நடும் விழா
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி கொடியேற்ற விழா நிகழ்வு