தாராபுரம் தொகுதி கொடியேற்ற விழா நிகழ்வு

9

வணக்கம்

நாம் தமிழர் கட்சி தாராபுரம் நகரம் சார்பாக ஞாயிறன்று (21-08-2022) கொடியேற்ற விழா நிகழ்வு தாராபுரம் நகரில் காலை 10 மணிக்கு – அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.நிகழ்விற்கு நகர தலைவர் திரு.கனகராஜ் தலைமை தாங்க தொகுதி தலைவர் பொன்னி பெரியசாமி,து தலைவர் பெரியசாமி,செயலாளர் புகழேந்தி, தொகுதி து.செயலாளர் தனபாலன், பொருளாளர் அரவிந்த்குமார் முன்னிலை வகித்தனர்.இதில் நகர, ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
தாராபுரம் தொகுதி
நாம் தமிழர்.