தாராபுரம் தொகுதி கொடியேற்று விழா

14

வணக்கம்,

நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு அரசு தொழில்பயிற்சி மையம் அருகில்,
(நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து ) நடைபெற்றது.இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
தாராபுரம் தொகுதி
நாம் தமிழர்.

 

முந்தைய செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மின் கம்பம் சரி செய்ய வேண்டி புகார் மனு கொடுத்தல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்