சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

39

சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நிகழ்வு ஜூலை 31, 2022 மாலை சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி ஒன்றிய மற்றும் முதன்மை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

7904013811

 

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி கொடியேற்று விழா
அடுத்த செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மின் கம்பம் சரி செய்ய வேண்டி புகார் மனு கொடுத்தல்