அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மின் கம்பம் சரி செய்ய வேண்டி புகார் மனு கொடுத்தல்

15

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம் வேள்வரை ஊராட்சியை சேர்ந்த கொளுவனூரில் பழுதடைந்த மின் கம்பம் மற்றும் தாழ்வாக தொங்கும் உயர்மின்னழுத்த மின்சார கம்பிகளை சரி செய்ய வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 10-08-2022 புதன்கிழமை அன்று கொடிக்குளம் (கோட்டைப்பட்டினம்) உயர்திரு.துணை மின் பொறியாளர் அவர்களிடம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறவுகளால் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்த புகார் மனுவை பெற்று கொண்டு விரைவில் சரிசெய்வதாக உறுதி அளித்தனர்.

செய்தி வெளியீடு:
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செய்தித் தொடர்பாளர்
அ.ஜீவா
📞:6380175773