தாராபுரம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

11

வணக்கம்

நாம் தமிழர் கட்சி தாராபுரம் நகரம் சார்பாக ஞாயிறன்று (21-08-2022) கொடியேற்ற விழா நிகழ்வு தாராபுரம் நகரில் காலை 10 மணிக்கு – அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு தொகுதி தலைவர் பொன்னி செ.பெரியசாமி தலைமை தாங்க தொகுதி செயலாளர் புகழேந்தி, தொகுதி து.செயலாளர் தனபாலன், பொருளாளர் அரவிந்த்குமார் முன்னிலை வகித்தனர். இதில் நகர, ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
தாராபுரம் தொகுதி
நாம் தமிழர்.

 

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி கொடியேற்ற விழா நிகழ்வு
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி வீரதமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு