திருவாரூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28-09-2023 அன்று ‘ஒன்றாக வேண்டும் தமிழர்’ எனும் தலைப்பில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.