தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

154

க.எண்: 2023030105அ

நாள்:18.03.2023

அறிவிப்பு:

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

திருவாரூர் வடக்கு மாவட்டம்

(திருவாரூர் மற்றும் நன்னிலம் தொகுதிகள்)

திருவாரூர் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.ஆரூர்தமிழன் ஜெயப்பிரகாஷ் 12349395396
இணைச் செயலாளர் ச.தியாகு 14294625078
திருவாரூர் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா. வெங்கடேஷ் 12709122054
இணைச் செயலாளர் கோ.செல்வகுமார் 15479698784
துணைச் செயலாளர் ஜே. ரோபர்ட் 14479872870
நன்னிலம் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் இரா.மார்க்ஸ் 12294557914
துணைச் செயலாளர் ஜெ.ஜெகதிஸ் 15477018446

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாரூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதற்குட்பட்ட தொகுதிகளுக்கான இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்