க.எண்: 2023030104
நாள்: 18.03.2023
அறிவிப்பு:
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
நாகப்பட்டினம் மாவட்டம்
(நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகள்)
நாகப்பட்டினம் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.ஏங்கல்ஸ் | 13313027115 |
இணைச் செயலாளர் | சி.பிரவீன் | 14476139759 |
துணைச் செயலாளர் | வீ.மகேசுவரன் | 14475288603 |
நாகப்பட்டினம் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இர.சச்சின் | 14483175898 |
இணைச் செயலாளர் | தி.ஸ்டாலின் | 14476168192 |
துணைச் செயலாளர் | த.சரவணபாண்டியன் | 10075791341 |
வேதாரண்யம் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | செ.சதாசிவம் | 14480690492 |
இணைச் செயலாளர் | மு.சிலம்பரசன் | 15915897087 |
துணைச் செயலாளர் | செ.விஜயகுமார் | 14480874242 |
கீழ்வேளூர் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.சிவபாலன் | 14475893530 |
இணைச் செயலாளர் | செ.சதீஷ் | 14383698532 |
துணைச் செயலாளர் | வி.மனோஜ்குமார் | 15397629597 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் அதற்குட்பட்ட தொகுதிகளுக்கான இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி