திருவிடைமருதூர் தொகுதியில் கண் சிகிச்சை மருத்துவ முகாம்

29

06-07-2022 புதன்கிழமை திருவிடைமருதூர் தொகுதி திருபுவனம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வாசன் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

தலைமை
ஜெ வினோபாலன்
க மணிகண்டன்

சிறப்பு அழைப்பார்கள்
மணிசெந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா ராஜ்குமார்
மாவட்ட தலைவர்
ச சாமிநாதன்
மாவட்ட செயலாளர்
அருண்
மாவட்ட பொருளாளர்

மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டார்கள்

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
7904123252

 

முந்தைய செய்திகீழ்பவானி கான்கிரீட் வாய்க்கால் திட்டத்தை எதிர்த்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காங்கேயம்
அடுத்த செய்திஈரோடு கிழக்கு தொகுதி சிறு நூலகத்துடன் கூடிய நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றம்