தலைவர் பிறந்த நாள் விழா : (திருவிடைமருதூர், கும்பகோணம்)

44

நாம் தமிழர் கட்சி தஞ்சை கிழக்கு மாவட்டம் (திருவிடைமருதூர், கும்பகோணம்) சார்பாக               நவம்பர் 26 தேதி தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65* பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் (குருதிக்கொடை) மற்றும் மாவீரர் நாள்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா:வேலூர் தொகுதி
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா-முதியோர் இல்லத்தில் உதவி :குன்னூர்