கும்பகோணம்

Kumbakonam கும்பகோணம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

18/01/2023 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்ந்து ஐந்தாம் நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் அரசினர் ஆடவர் கல்லூரி(பழைய பாலக்கரை) அருகில் நடைபெற்றது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்று(16/01/23) உறுப்பினர் சேர்க்கை முகாம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் புதிதாக சேர்ந்த உறவுகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 14/01/23 அன்று காந்தி பூங்கா வாயிலில் நடைபெற்றது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15/06/23 அன்று மாலை காந்தி பூங்கா வாயிலில் நடைபெற்றது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

(17/01/2023) அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நான்காவது நாளாக காந்தி பூங்கா வாயிலில் நடைபெற்றது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

14/12/22 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி மத்திய ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆ.காளிமுத்து அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை...

கும்பகோணம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

கும்பகோணம் தொகுதி மத்திய ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆ.காளிமுத்து அவர்கள் தலைமையில் உள்ளூர் பகுதியில் நடைப்பெற்றது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன்...

கும்பகோணம் தொகுதி வ.உ.சி.பிறந்த நாள் நிகழ்வு

_நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! *நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05.09.2022 அன்று நாம் தமிழர் கட்சி கும்பகோணம் தொகுதியில் *மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம்* செலுத்தினோம்._  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

கும்பகோணம் தொகுதி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு

(12/11/21) அன்று கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்தும்,பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் கழிவுநீர் வழிந்து சாலைகளில் தேங்கி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் குறித்தும்,சாலைகளில் சுற்றித்திரியும்...