கும்பகோணம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

72

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடுவன் தொகுதி பொறுப்பாளர் தேர்வு 7 மணியளவில் மாலையில் நடைபெற்றது. இதில் நடுவன் தொகுதியை சார்ந்த கட்சி உறவுகள் பலர் பங்கேற்று பொறுப்பாளர் தேர்வு தீர்மானத்தில் பங்களித்தனர்.

முந்தைய செய்திவட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்சேர்க்கைமுகாம்